காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநகர் மாவட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.கே.சுப்பையா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Jul 15, 2026 - 13:06
Jul 15, 2026 - 13:28
 155
காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநகர் மாவட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.கே.சுப்பையா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

காமராஜரின் 124வதுபிறந்தநாளை முன்னிட்டுகாங்கிரஸ்மாநகர்மாவட்டதுணை பொதுச் செயலாளர்டி.கே.சுப்பையா தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரதுதிருவுருவச்சிலைக்குமாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினர்.இந்நிகழ்வில்ஏ.வைத்தியநாதன்,பி.இளையராஜா, வின்னர் சண்முகராஜா,ஜி.மணி,பி.முருகேசன்,ஆர்.உமல்பர்வா,பி.சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0