திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் 20ஆம் மாத மருத்துவ முகாம் 350க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் 20 ஆம் மாத மருத்துவ முகாமில் 350க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
திருச்சி,
குற்றவியல் வழக்கறிஞர்கள் துளசி பார்மசி உடன் இணைந்து 20ஆம்மாதாந்திரமுகாம்நடைபெற்றது.இதில் பிபி, சுகர்,(ரத்த அழுத்தம் மற்றும்சர்க்கரைஅளவு)பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் பிஎம்ஐ க்கு ஏற்றார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம். மேலும் தற்போது ஏற்பட்டு வரும் ஜலதோஷம், லங்ஸ் பரிசோதனை, காரணமாகநுரையீரல்பரிசோதனையும் நடைபெற்றது.முகாமில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் பிரபு,செயற்குழு உறுப்பினர்கள்சேதுமாதவன்,அருண்,மூத்தவழக்கறிஞர்ஜான்ரஸ்கின்மற்றும்வழக்கறிஞரகள்,நீதிமன்றஊழியர்கள்,நீதிமன்றத்துக்குவந்தகாவலர்கள்என350க்கும்மேற்பட்டோர்கலந்துகொண்டுபயனடைந்தனர்.திருச்சிகுற்றவியல்வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஏற்பாட்டில் நடைபெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0