திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி ஆனி மாத மூல நட்சத்திர பூஜை ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Jun 29, 2026 - 17:06
 26
திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி ஆனி மாத மூல நட்சத்திர பூஜை ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி ஆனி மாத மூல நட்சத்திர பூஜை ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி,

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீசஞ்சீவிஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயிலில் ஆனி மாத மூல நட்சத்திர பூஜையை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷம் நிவர்த்தி காகவும் ஸ்ரீமஹா சுதர்சன யாகம் மற்றும் மூலவர் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம், ததியாராதனை நடைபெற்றது.இந்நிகழ்வில் பரம்பரை அர்ச்சகர் இரா.சுரேஷ் (எ) செந்தாமரை கண்ணன், பரம்பரை அறங்காவலர்கள் ஸீ பிரேமா ராமச்சந்திரன்,ஜெய் மாருதி ஆர்.ரமேஷ், சட்ட ஆலோசகர்கள் பி.கனகராஜா, டி.கேசவன், திருக்கோயில் நிர்வாகிகள் ஆர்.டி.எம்.கோபாலகிருஷ்ணன்,பி.கண்ணன்,ரூபான் ஜி, டி.வெங்கடேஷ்பாபு,சி.சிவக்குமார், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் அருள் பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0