திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.

Jun 28, 2026 - 23:32
 23
திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் திருச்சி, திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரவி மினி ஹாலில் மாநிலத்தலைவர்.மரு.த.இராசலிங்கம்தலைமையில்மக்கள்சக்திஇயக்கமநிலப்பொருளாளர்கே.சி.நீலமேகம்மாநிலதுணைத்தலைவர்முனைவர்பெரமபலூர்பெரியசாமி,துணைச்செயலாளரமதுரைவக்கில்அசோகன், கரூர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில்நடந்தது.மாநிலதுணச்செயலாளர்திருச்சிஆர்.இளங்கஅனைவரையும்வரவேற்றார்.கூட்டத்தில்மாநிலபொதுசெயலாளர் தஞ்சைமுனைவர்.லெ.பாஸ்கரன் சிறப்புரையாற்றி,நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- மத்திய அரசு இந்திய நதிகளை தேசிய மயமாக்கிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அரசியலுக்கு அப்பாற்பட்டுநல்லவர்களைதேர்ந்தெடுக்கவேண்டும்,இளையசமுதாயத்தைபாதிக்ககூடியபோதைஒழிப்புநடவடிக்கைகளைமத்திய,மாநிலஅரசுகள்துரிதப்படுத்தவேண்டும்,சட்டமன்றதேர்தலில்வெற்றிபெற்றுபின்புதன்சுயலாபத்திற்க்காகதன்பதவியைவிலகுவர்கள்மீது10ஆண்டுகளுக்குதேர்தலில்போட்டியிடதடைவிதிக்கவேண்டும்,மேலும்தேர்தலுக்கானசெலவுகளைஅவர்களிடமேவசூலிக்கவேண்டும்.ஒருவர்சட்டமன்றத்திலோ,அல்லது பாராளுமன்ற தேர்தலிலோ ஒரு தொகுதிக்கு மேல் போட்டிட கூடாதுஎனஉரியசட்டம்இயற்றவேண்டும்.உடல்உறுப்புத்தானம்செய்யும்உடலைஅரசுமரியாதைசெலுத்துவதுடன்,அவர்களின்குடும்பசூழ்நிலை அறிந்து பணம் உதவிஅல்லது வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். என்பனஉள்ளிட்டபல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் முனைவர் முருகானந்தம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கந்தசாமி,தஞ்சைபேரா.செல்வகுமார், திருச்சி அசோகன், விஜயகுமார், தாமோதரன், லால்குடி சண்முகம்,மதுரைசேகர்,கரூர்முத்து, பெரம்பலூர்,மதுரை,திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மாவட்டநிர்வாகிகள்,செயல்வீரர்கள் கலந்துக் கொண்டனர்.முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.ர

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0