மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக அபிநயா ரகுநாதன் பொறுப்பேற்கும் நிகழ்வு திருச்சியில் நடந்தது. மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து.

Jun 26, 2026 - 19:19
 39
மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக அபிநயா ரகுநாதன் பொறுப்பேற்கும் நிகழ்வு திருச்சியில் நடந்தது. மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து.

மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக ஆர்.அபிநயா ரகுநாதன்

பொறுப்பேற்கும் நிகழ்வு திருச்சியில் நடந்தது

மாவட்ட தலைவர்கள்,நிர்வாகிகள் வாழ்த்து 

திருச்சி, 

மகிளா காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளராக அபிநயா பொறுப்பேற்கும் நிகழ்வு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர்கள் கே.ஆர்.ஆர்.ராஜலிங்கம், சரவணன்,எல்‌.ரெக்ஸ், மாநகர்மாவட்பொருளாளர்முரளி ல்கோட்டதலைவர்கள்மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோபி, வரகனேரி இஸ்மாயில், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ்,புத்தூர்மலர்வெங்கடேஷ், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவி கவிதா நாச்சியார், அஞ்சு, அபிநயா, ஷீலா செலஸ், திருச்சி மாவட்ட மகளிர் கோகிலா,முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், கலைப்பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், சக்தி அபியான் மாரீஸ்வரி, ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், சிறும்பான்மை பிரிவு எம்.டி.கவுஸ்பாய், மொய்தின்வார்டு நிர்வாகிகள் வெங்கடேஷ்,பத்மாவதி, லோகநாதன், லட்சுமணன், மணி, ராஜ், பெல்ட் சரவணன், கண்ணன், பெரியசாமி, பாண்டியன், ரமேஷ், ரவிசுந்தரம், ரஃபிக், சுல்தான்பாஷா, கோவிந்தன், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0