மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெகஸ் தலைமையில் நடந்தது.ஏராளமானோர் பங்கேற்பு!
மத்திய பாஜக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களால் நடத்தப்படும் நீட், சிபிஎஸ்இ,என்டிஏ போன்ற தேர்வுகளில், வினாத்தாள் கசிவுகள் - தேர்வு திடீர் ரத்து - பணியாளர் குறைபாடு - வேலைவாய்ப்பின்மை - கல்வி அமைப்பின் தொடர் தோல்விகள் - ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர்,மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாகநடை பெற்றது. இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் அபிநயா ரகுநாதன், கோட்டதலைவர்கள்மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோபி, வரகனேரி இஸ்மாயில், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ்,புத்தூர்மலர்வெங்கடேஷ், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவிகவிதாநாச்சியார், அஞ்சு, அபிநயா, ஷீலா செலஸ், வடக்கு மாவட்ட மகளிர் அணி கோகிலா,முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், கலைப்பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், சக்தி அபியான் மாரீஸ்வரி, ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், சிறும்பான்மை பிரிவு மொய்தின்,லோகநாதன், லட்சுமணன், மணி ராஜ், பெல்ட் சரவணன், கண்ணன், பெரியசாமி, பாண்டியன், ரமேஷ், ரவி சுந்தரம், ரஃபீக், சுல்தான் பாஷா, கோவிந்தன்சிறுபான்மை பிரிவு எம்.டி.கவுஸ்பாய் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0



