தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52 ஆவது பிறந்தநாள் விழா மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் 52வது பிறந்த நாள் விழா மரக்கன்று மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
திருச்சி,
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா ஏற்பாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு சேலை, அரிசி ,மரக்கன்றுநலத்திட்டஉதவி மற்றும் அன்னதானத்தை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் எம் ரவிசங்கர் வழங்கினார். இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர். கே. ராஜா தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் எம் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் அக்பர் அலி, சரண்ராஜ், மணப்பாறை நடேசன், பெரிய மிளகு பாறை சுப்பிரமணி, சமயபுரம் சதீஷ்குமார், அஸ்வின், கோகுல்,ஞானவேல்,ஜீவா,கார்த்திக்,நடராஜ்,மண்ணச்சநல்லூர்சுரேஷ்குமார்,தனசேகர்,டி.வி.எஸ்.டோல்கேட் நந்தகுமார் ஹரிஹரன், உறையூர் மூர்த்தி,தினேஷ்,தாஜுதீன்,லால்குடி கலைவாணன்,லோகு,விஜய்,சசிரேகா,ரேணுகாதேவி, புத்தூர் பாபு, பிஎச்ஈஎல்பரத், ராஜ்குமார். உள்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0