திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் 2026 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் தயாள் தகவல் !

Jun 20, 2026 - 20:20
 26
திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் 2026 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் தயாள் தகவல் !

திருச்சி,மண்ணச்சநல்லூர் - அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ,மாணவியர் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தகவல்

. திருச்சி, 

கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் துவங்கப்பட்ட மண்ணச்சநல்லூர் அரசுதொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ / மாணவியர் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடிசேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.மண்ணச்சநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் விடுதி வசதியுடன் கூடிய இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல்மேனுபேக்சரிங்டெக்னீசியன், டெக்னீசியன் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்டிசைன்&ரிப்பேர்,எலக்ட்ரீசியன் பவர் டிஸ்ட்ரிபியூஷன், வெல்டர், இன்டீரியர் டிசைன் &டெக்கரேஷன் மற்றும் ரெஃப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷ்னர்டெக்னீசியன்உள்ளிட்டஓராண்டு,ஈராண்டுதொழிற்பிரிவுகளுக்கு நடப்பு ஆண்டுக்கான நேரடி சேர்க்கைநடைபெறுகிறது.இத்தொழிற்பயிற்சிநிலையமானதுமுற்றிலும் கட்டுமானதொழிலாளர்களின் வாரிசுகள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு மட்டுமே என்பதால் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம்வகுப்புதேர்ச்சிபெற்றகட்டுமானதொழிலாளர்கள்உறுப்பினர்களின்நலவாரியவாரிசுகள்சார்ந்திருப்பவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு :- www.skilltraining.tn.gov.in மற்றும் தொலைபேசிஎண்களை 9486274283, 8220155999, 9092397407, 9895792504, 8220398276 தொடர்புகொண்டுபயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0