திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் தலைமையில் நடந்தது.

Jun 20, 2026 - 12:08
 6
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் திருச்சி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தலைமையில் நேற்று நடைபெற்றது .கூட்டத்தில், மாவட்டவருவாய்அலுவலர்ஆர்.பாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர்.ஜெயராணி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை துணைஇயக்குநர்சரண்யா,கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன்,வேளாண்பொறியியல்துறைசெயற்பொறியாளர்சிவக்குமார் உள்ளிட்டஅரசுத்துறைகளின் உயர் அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0