முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஓபிஎஸ் அணியினர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என் நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில்பகுதிச் செயலாளர்கள், உறையூர் தாயார் ஸ்ரீனிவாசன்,தில்லை நகர் டி ராஜ முகமது, முன்னாள் மாமன்ற உறுப்பினர்மலைக்கோட்டை சுதாகர், எடத்தெரு சந்திரன், காந்தி மார்க்கெட் எஸ் பி கார்த்திகேயன்,மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர் கலா செல்வம், கருமண்டபம் நடராஜன், செங்கல் இரா மணி, எஸ்.பி. ஆனந்தகுமார், வட்டச் செயலாளர்கள் மாரிமுத்து, புருஷோத்தமன், மணி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணியின் செயலாளர்கள்,நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0