திருச்சி மாநகர் மாவட்டம், ஜங்ஷன், தில்லை நகர் -புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் சி.கார்த்திகேயன் பங்கேற்பு!

Jun 12, 2026 - 13:13
 56
திருச்சி மாநகர் மாவட்டம், ஜங்ஷன், தில்லை நகர் -புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் சி.கார்த்திகேயன் பங்கேற்பு!

திருச்சி மாநகர் மாவட்டம் ஜங்ஷன், தில்லை நகர், புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்பு

திருச்சி 

திருச்சி மாநகர் மாவட்டம் ஜங்ஷன், தில்லை நகர், புத்தூர் பகுதி அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் அருகில் உள்ள குமரன் மினி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஆவின் சேர்மனும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான சி. கார்த்திகேயன் தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். இதில் கழக அமைப்புச் செயலாளர் டி. ரத்தினவேல் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் எம். ஆர். ஆர். முஸ்தபா, புத்தூர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், அமைப்பு சாரா அணி மாவட்ட செயலாளர் ஞான சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் சி.அரவிந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம், மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சண்முகம், மாவட்ட மீனவரணி செயலாளர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, தொழிற் சங்கம் ராஜேந்திரன், சகாபுதீன், பொதுக்குழு உறுப்பினர் பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ், பகுதிச் செயலாளர் வாசுதேவன், பேரவை திருநாவுக்கரசு, கல்லுக்குழி சுந்தர் இளைஞர் அணி டி.ஆர். சுரேஷ்குமார், டிபன் கடை கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்றம் அப்பாக்குட்டி, சுரேஷ்குப்தா, பெப்சி பால்ராஜ்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் புத்தூர் எம்,ஜி,வி, சதிஷ்குமார், இலியாஸ், இ.பி. மோகன், ராஜ்மோகன், வட்டச் செயலாளர்கள் பி. செல்லப்பா, வினோத் குமார், கல்லுக்குழி முருகன், தில்லை முருகன், ராதா கிருஷ்ணன், கீழக்கரை முஸ்தபா, வெல்லமண்டி கண்ணியப்பன, சீனிவாசன், துளசி கேசவன், மில்லர், ஜெகதீஸ்வரன், கணேசன், தினகரன், ஸ்டீபன், பேக்கரி முருகன், பிச்சைமணி, கதிர்வேல், மணிகண்டன், மிளகுபாறை விக்னேஷ், காந்திநகர் சரவணன், என்.டி. மலையப்பன், ஹாரூன், அக்பர் அலி, கே.பி. சண்முகம், வண்ணாரப்பேட்டை ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0