திருச்சி செளராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உ உபகரணங்கள் வழங்கும் விழா

Jun 9, 2026 - 00:06
 27
திருச்சி செளராஷ்டிரா வாலிபர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உ உபகரணங்கள் வழங்கும் விழா

திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் ஐம்பேரும் விழா மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கொளரவிப்பு

 

திருச்சி,சின்ன சௌராஷ்ட்ரா தெரு உள்ள சிந்தி சேட்டு கோவிலில் ஐம்பெரும் விழாநடைபெற்றவிழாவில்பள்ளிமாணவ,மாணவிகளுக்கு நோட் புக் வழங்குதல், புத்தகம் வழங்குதல், அங்கியா ஏ.டி. சம்வித்யா தேவி நினைவு அறக்கட்டளை மூலமாக அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டிநினைவுபரிசுவழங்கினர்.அரசு பள்ளியில் படிக்கும் சமூக மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசுவழங்கப்பட்டது.ஜெயலட்சுமி சுமதி சஹஸ்ரநாமம் கல்விஅறக்கட்டளைவழங்கும்எழுதுபொருட்கள்வழங்கதல்,கோடைகால இலவச பயிற்சி வகுப்பு எடுத்த ஆசிரியர் மற்றும் வல்லுநர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு,ஜி. ஆர். எஸ் அறக்கட்டளை வழங்கும்பிரவுன்ஷீட்வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 352 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 20 மாணவர்களுக்கு நினைவு பரிசு, 106 மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு மற்றும் 75மாணவ,மாணவிகளுக்கு புத்தக பை வழங்கினோம். இந்நிகழ்விற்கு சங்கத் தலைவர் ஜெ.ஜெ.மகேஷ் தலைமை தங்கினார், சங்கச் செயலாளர் அம்சராம் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக வீரவநல்லூர் ஸ்ரீ ஸ்ரீ ராமா அப்ரமேய ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு மங்களாசனம் செய்து அருளாசி வழங்கி பரிசு மற்றும் நோட் புக் வழங்கி சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எஸ்.சுதர்சன் ,சௌராஷ்ட்ரா சபா தலைவர் பி.ஆர்.ஜெனார்த்தனன், அங்கியாஏ.டி.சம்வித்யா தேவி நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனர்கள் ஏ.எஸ்.துளசிராம் கேர் கல்லூரி முதல்வர் டாக்டர் டி. சுகுமார், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டி.பி.ராஜேஷ் ஏ.டி.ரமேஷ் பாபு, ஜெயலட்சுமி, சுமதி, சஹஸ்ரநாமம் கல்வி அறக்கட்டளைஎ.ஆர்.சஹஸ்ரநாமன்,சங்கத்தின் கௌரவ ஆலோசகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் கே.வி.வரதாச்சாரி , ஏ.ஜே.பெருமாள்,கே.கே.கோவிந்தன்,பி.என்.வீரேந்திரன்,எம்.டி.ராம்குமார்,பி.ஆர்.ராஜன்,ஜி.ஆர்.சூரியமூர்த்தி,கே.என்.ராஜேந்திரன்,எஸ்.என்.சத்தியமூர்த்தி , ஏ.எம்.விஜயராம், சமூக புரோகிதர்என்.ஆர்.ரகுராமன் எஸ்.பிரியா மாணவ, மாணவிகள் ஆசிர்வாதம் செய்து வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் துணைத் தலைவர்கள் முரளிதரன், ராம்பிரசாத், வினோத், துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேஷ், ராமன் இயக்குனர்கள் சீனிவாசன்,வசந்த் மணிமாறன்,சூர்யா மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் சங்க பொருளாளர் ஹரிஹரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0