திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது செயலாளர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது செயலாளர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
ஐயன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், அண்ணா சிலை விக்டர் மார்க்கெட் கோட்டத் தலைவர் மார்க்கெட் சம்சு, மார்க்கெட் மாரியப்பன், மலைக்கோட்டை சொக்கலிங்கம், மல்லியம்பத்து தனசேகர், சிங்காரவேல், மேலப்புதூர் சத்தியநாதன், மகளிர் அணி விஜி, செல்வி, திருச்சி மகாராஜா, நிர்மல் குமார், கோகுல், பாலர் காங்கிரஸ் முஸ்தபா, தாகூர் தெரு முருகன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0