திருச்சியில் நடந்தது காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்கள் வழங்கும் விழா

Nov 13, 2026 - 22:52
 5
திருச்சியில் நடந்தது காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்கள் வழங்கும் விழா
திருச்சியில் நடந்தது காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்கள் வழங்கும் விழா

திருச்சியில் நடந்தது

 காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்கள் வழங்கும் விழா

 திருச்சி, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறுசீரமைப்பு கூட்டம் மெயின்கார்டுகேட் அருகிலுள்ள அருணாச்சலம் மன்றம் அலுவலகத்தில் கமிட்டி தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் திரவியம் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி தலைவர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறும்பான்மை பிரிவு மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ராஜ் குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலாராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கீர்த்தனா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0