அதிமுக 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் கழக அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான உரீ.மனோகரன் வழங்கினார்

Oct 20, 2026 - 19:42
 7
அதிமுக 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் கழக அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான உரீ.மனோகரன் வழங்கினார்
அதிமுக 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவிகள் கழக அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான உரீ.மனோகரன் வழங்கினார்

அதிமுக 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு

 ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளர் ஆர். மனோகரன் வழங்கினார்

திருச்சி 

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சிங்கப்பெருமாள் கோவில் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் இ.பி. ஏகாம்பரம், அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் என்.டி.ஆர்.ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டில், கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, கழக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி- சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான், கழக மீனவர் அணி துணை செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச்செயலாளர் க.ஜெயம் ஸ்ரீதர், கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஸ்ரீரங்கம் ரவிசங்கர், மாவட்ட கழக துணைச்செயலாளர் கவிதா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் சாத்தனூர் பி.வாசு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன், விவசாய அணி மாவட்ட செயலாளர் பி.சி.தமிழழகன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜார்ஜ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் டி.ஆதிசிவன், ஒன்றிய கழக செயலாளர் கடிகை மா.ராஜகோபால், ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் சி.சுந்தரராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0