திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.முகாமை மாநகர நல அலுவலர் மரு.கார்த்திகேயன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



