திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா 118-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் பங்கேற்பு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்
அண்ணா 118வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்பு பொதுச்செயலாளர் டி.ரத்தினவேல் பங்கேற்பு
திருச்சி ,
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தாரா நல்லூர் கீரைக்கடை பஜார் அருகில் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மேனுமான சி.கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.இதில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, கழக அமைப்பு பொதுச்செயலாளர் டி.ரத்தினவேல், ஆகியோர்சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டுசிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஜாக்குலின், எம்ஜிஆர் மன்றம் ராஜேந்திரன், அப்பாக்குட்டி, பகுதி செயலாளர்கள் கலீலுல் ரகுமான், சுரேஷ் குப்தா,வி.பி.எஸ்.மகாதேவன், மார்க்கெட் கே.டி.தங்கராஜ்,பாலாஜி, திருநாவுக்கரசு, ஏர்போர்ட் சரவணன், உறந்தை முத்தையா, கமலஹாசன்,செல்வமணி,எடத்தெரு பாபு, தென்னூர் ஜெகதீசன், தில்லை முருகன்,ஜெ.இலியாஸ், மற்றும் ராஜாளி சேகர், வேல்முருகன், சக்தி வேல்,நத்தர்ஷா,மாணவரணி செயலாளர் பால மோகன் ராஜ், ஜெயகுமார்,பகுதி செயலாளர் அகிலாண்டம் வரவேற்புரை ஆற்றினர். இதில் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழகச் செயலாளர்கள் பல்வேறு அணிகளின் செயலாளர்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0