திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ''வெற்றி நகர் "திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு தொடக்க முதல் நாளிலேயே 62 சதவீதம் முன்பதிவு

Oct 12, 2026 - 09:56
Oct 12, 2026 - 09:56
 33
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ''வெற்றி நகர் "திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு தொடக்க முதல் நாளிலேயே 62 சதவீதம் முன்பதிவு

.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சலி பகுதியில் அமைந்துள்ள

வெற்றிநகர்''திட்டத்திற்குவாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு தொடக்க முதல் நாளிலேயே 62 சதவீதம் மனைகள் முன்பதிவு 

திருச்சி,

 PROPLOT 'PROPLOT நிறுவனத்தின் புதிய மனைப்பிரிவு திட்டமான ''வெற்றி நகர்'' தொடக்க நாளிலேயே வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள திருப்பைஞ்சலி பகுதியில் அமைந்துள்ள இத்திட்டத்தின் மொத்தம் 37 மனைகளில் 23 மனைகள் ஒரே நாளில் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வி.எஸ்.பி. நிறுவனத் தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், தெரிவித்தார்.இந்நிகழ்வில் இந்திய கட்டுமான நிறுவன சங்கத்தின் திருச்சி மையத் தலைவர் பொறியாளர் எஸ்.சுரேஷ் குமார், கட்டுமானப் பொறியாளர் கல்பாளையம் ராஜேஷ், ஒட்டன்சத்திரம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0