பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால மக்கள் சேவையைப் பாராட்டி காணொளி காட்சி மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடல் திருச்சி பாஜக அலுவலகத்தில் பெரிய திரையில் பார்வையிட்டனர்
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை பாராட்டி
காணொளிகாட்சிமூலம்பொதுமக்களுடன் கலந்துரையாடல்
திருச்சி பா.ஜ.க. அலுவலகத்தில் பெரிய திரையில்பார்வையிட்டனர்
திருச்சி,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி யின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை பாராட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி காட்சி மூலம் மக்களிடம் கலந்துரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பிரதமர் மோடி தோன்றி 1மணிநேரம்சிறப்புரைஆற்றினார். இந்நிகழ்வில்மாநிலபொதுச்செயலாளர்கார்த்திகாயினி,மேலிடபொறுப்பாளர்சிவசுப்பிரமணியன்,திருச்சி மாநகர் மாவட்ட பாஜகதலைவர் ஒண்டிமுத்து,திருச்சிபுறநகர்மாவட்டதலைவர்அஞ்சாநெஞ்சன்,பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன், அழகேசன்,லீமா சிவகுமார், மாநில மகளிர் அணி துணை தலைவர் புவனேஸ்வரி, மகளிர் அணி மாவட்ட தலைவர் மலர்கொடி,மத்திய அரசு நலப் பிரிவு மாநில செயலாளர் எம்பி. முரளிதரன், மாநில அரசு தொடர்பு பட்டியல் அணி இணை அமைப்பாளர்,மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் ஏர்போர்ட் பாலன், ரவிகுமார், எம்பி. முரளிதரன், செந்தில்குமார்,வழக்கறிஞர் லெனின் பாண்டியன், இளைஞரணி சேதுபதி,மண்டல் தலைவர்கள் உறையூர் ராஜேஷ், கார்த்தி, அனிதா, மருதை மற்றும் இளைஞர் அணி சந்தோஷ் குமார்,வரகனேரி பார்த்திபன், ஜி.டி. தினகர்,வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன், மிலிட்டரி நடராஜன்,மகளிர் அணி ரேவதி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் தீப ஜோதியுடன் மாநகர், மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை அருகில் உள்ள காந்தி அஸ்தி மண்டபம் வரை பேரணியாக சென்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0