திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4 வார்டு எண் 56 கருமண்டபம் குளத்து கரை பகுதியில் பொது கழிப்பறையை ஆணையர் நே. பொன்மணி நேரில் ஆய்வு செய்து தூய்மையாக பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



