திருச்சி மாவட்டம் புங்கனூர் கிராமத்தில் காந்தி 157வது பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் 51 வது நினைவு நாள் விழா தமாகா மத்திய மாவட்ட தலைவர் கே.டி.தனபால் தலைமையில் நிர்வாகிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை

Oct 3, 2026 - 19:11
Oct 3, 2026 - 23:37
 45
திருச்சி மாவட்டம் புங்கனூர் கிராமத்தில்  காந்தி 157வது பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் 51 வது நினைவு நாள் விழா தமாகா மத்திய மாவட்ட தலைவர் கே.டி.தனபால் தலைமையில் நிர்வாகிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருச்சி  மாவட்டம்,புங்கனூர் கிராமத்தில்

காந்தி 157வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் 51 வது நினைவு நாள் விழா 

தமாகா.மத்திய மாவட்ட தலைவர் கே.டி.தனபால் தலைமையில்

நிர்வாகிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை 

திருச்சி,

திருச்சி மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஶ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் தலைவர் எஸ்.அருள்ராஜ் தலைமையில் மகாத்மா காந்தி 157வதுபிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர். காமராஜரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு ஆகியோரின் படங்களுக்கு மாவட்ட தலைவர் கே.டி தனபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் டி.கன்னுசாமி மாவட்ட விவசாயி அணிதலைவர்புங்கனூர்எஸ்.செல்வம்,வட்டாரத்தலைவர்கே.ரெங்கபாஷியமடி. அழகப்பன், மோகன்தாஸ், மலைப் பட்டி எல். ராமசந்திரன், கணேசன், செந்தில், நட்ராஜ், சத்தியன், சந்திரமோகன், சரவணக்குமார், மோகன், தர்மராஜ் உள்ளிட்ட‌ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0