157வது காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆகியோரின் சிலைகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கிழக்கு மேற்கு தொகுதி தலைவர் இண்டர் நெட் ரவி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Oct 2, 2026 - 17:46
 14
157வது காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆகியோரின் சிலைகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கிழக்கு மேற்கு தொகுதி தலைவர் இண்டர் நெட் ரவி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

157வது காந்தி ஜெயந்தி மற்றும் 51வது பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் தமிழ்மாநிலகாங்கிரஸ்(மூ)கிழக்கு மேற்கு தொகுதி தலைவர் இண்டர் நெட் ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை திருச்சி, திருச்சிதமிழ்மாநிலகாங்கிரஸ்(மூ)கிழக்கு மேற்கு தொகுதி சார்பில் தெப்பக்குளம் அருகிலுள்ள 157வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலை மற்றும் 51வது காமராஜர் நினைவு நாளைமுன்னிட்டுசத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்குதமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கிழக்கு மேற்கு தொகுதி தலைவர் இன்டர் நெட் ந.ரவி தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் பொருளாளர் சரவணன், அண்ணபூரணி, பொது செயலாளர் கண்ணன்,செயலாளர்கள் அலாவூதின், சுப்பிரமணியன், பாண்டியராஜன்,இளைஞர் அணி கமல்,சிறுபான்மை அணி தலைவர் உசேன், நிர்வாகி காசிம், 18வது வார்டு தலைவர் வடிவேலு, வலைதளஅணிநிர்வாகி,தொகுதிகளின் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0