திருச்சியில்அகில உலக மகளிர் தின விழா

Mar 3, 2026 - 21:29
 16
திருச்சியில்அகில உலக மகளிர் தின விழா

திருச்சியில்அகில உலக மகளிர் தின விழா சின்னத்திரை நடிகைஸ்ருதி ஷண்முகப் பிரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்

அகில உலக மகளிர் தின விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வெஸ்ட்ரி மேல் நிலைப்பள்ளியில் நடந்த மகளிர் தின விழாவில்சிறப்புவிருந்தினராகசின்னத்திரை நடிகைஸ்ருதி ஷண்முகப் பிரியா கலந்து கொண்டு சிறந்த சேவை புரிந்தவர்கள்,கோலப் போட்டி, ஓவிய போட்டி மற்றும் பல்வேறுபோட்டிகளில்கலந்துகொண்ட மகளிரீகளுக்குபரிசுகளைவழங்கி கெளரவித்தார்.இந்நிகழ்வில்டாக்டர் முனைவர்காவேரிமகளிர்கல்லூரிமுதல்வர்வி.சுஜாதா,ஜெயந்திஸ்ரீனிவசன்,சேவகிசின்,குளோபல்எஜிகேஷன்கன்சல்டன்சி இயக்குனர் மலர்விஸ்வநாதன்ஆகியோர்கலந்துகண்டனர்.நிகழ்சசிக்கானஏற்பாடுகளைசெயற்குழுஉறுப்பினர்கள்ஜெயந்திராஜ்குமார் மற்றும் சூர்யாவேணுகோபால்செய்திருந்தனர்.இந்த மகளிர் தின விழாவில் பல்வேறு மகளிர் சங்கங்கள், சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0