தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா

Mar 3, 2026 - 21:05
 7
தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா

தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா

அனைத்துவிஸ்வகர்மாமக்கள்கட்சிசார்பில்நிர்வாகிகள் மாலைஅணிவித்துமரியாதை மார்ச் ,03- தியகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து விஸ்வகர்மா மக்கள்கட்சிசார்பில்மாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினர்.இந்நிகழ்வில் தியாகி முத்துசாமி பேரவை நிறுவனர் ஜிகேஆர். ராஜா மற்றும் தமிழகமண்ணுரிமைகட்சிசார்பாகவும் மரியாதை செலுத்தப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0