சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா திருவரங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
சோமரசம்பேட்டையில்
தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் விழா
திருவரங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் பழனியாண்டி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி,
தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாளைமுன்னிட்டுசோமரசம்பட்டையில்உள்ளஅவரதுதிருவுருவச் சிலைக்கு திருவரங்கம்முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்எம்.பழனியாண்டி தலைமையில் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில்மாநில விளையாட்டுமேம்பாட்டுஅணிதுணைச் செயலாளர் திருவரங்கம் என்.ஆனந்த், சிங்காரம், மாவட்ட இலக்கியஅணிதலைவர்ராஜவேல், முன்னாள்ஊராட்சிமன்றதலைவர்கள்சோமரசம் பேட்டை ராஜாங்கம், வயலூர்முருகேசன்,சாந்தபுரம்வைரவேல், சோமரசம்பேட்டை கிளை செயலாளரும்,அரசுஒப்பந்தக்காரருமான பெரியசாமி,அல்லித்துறை சுரேஷ், புங்கனூர் மந்தை குமார், தகவல்தொழில்நுட்பபிரிவுமாவட்டத்துணைஅமைப்பாளர்திருச்சிலெட்சுமணன், கார்த்திக் மற்றும் தி.க. மாவட்டகாப்பாளர் நற்குணம், ஒன்றியச் செயலாளர் செபஸ்தி யான், சிவகுமார், சேகர், ராஜசேகர், மகாமணி,சங்கிலி,இந்தியகம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0