முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம் . சரவணன் பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.

Sep 16, 2026 - 18:58
 3
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம் . சரவணன் பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்  எம். சரவணன்

பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.

திருச்சி, 

முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் மாணிக்கவேல் கே.டி. பிச்சமுத்து ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் . சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மலைக்கோட்டை சொக்கலிங்கம், அண்ணா சிலை விக்டர், பசங்க பிரதாபன், மார்க்கெட் மாரியப்பன், வாசுதேவன், மார்க்கெட் கோட்டத் தலைவர் மார்க்கெட் சம்சு, உறையூர் விஜி, சேகர், தாகூர் தெரு முருகன், ராஜீவ் காந்தி, சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0