திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

Sep 12, 2026 - 14:07
 45
திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின்

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்  மற்றும் ஆலோசனைக் கூட்டம் 

திருச்சி

லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் பொறுப்பாளர்கள் நியமன கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை எம்.சதாம் தலைமையில் திருச்சி மரக்கடை அருகிலுள்ள ஏஎம்கே மஹாலில் நடந்தது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கினார்.இதில் தெற்கு மாவட்டச் செயலாளர் கண்ணன், வடக்கு மாவட்டச் செயலாளர் அ.சசிகுமார், நிர்வாகிகள் மற்றும் மாநில வட்ட பகுதி செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், வட்டம், வார்டு மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0