வ.உ.சி.155வது பிறந்த நாள் விழா வ.உ.சி.மக்கள் நல இயக்கம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Sep 7, 2026 - 21:00
 8
வ.உ.சி.155வது பிறந்த நாள் விழா வ.உ.சி.மக்கள் நல இயக்கம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி.155வது பிறந்த நாள் விழா

வ.உ.சி. மக்கள் நல இயக்கம் மற்றும் அறக்கட்டளையின் சார்பில்

நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

திருச்சி சுதந்திரபோராட்டவீரரும்செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வ.உ.சி யின் 155 வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டுதிருச்சிநீதிமன்றம்எதிரேஉள்ளஅவரதுதிருவுருவச் சிலைக்கு வ.உ.சி. மக்கள் நல இயக்கம்மற்றும்அறக்கட்டளையின் சார்பில்மாநிலத்தலைவர்எஸ்.வி.சிவா பிள்ளை தலைமையில் மாலை அணிவித்துமரியாதைசெலுத்தினர்.இந்நிகழ்வில்திருச்சிமாவட்டதலைவர் எம்.நேருஜி பிள்ளை, மாவட்ட செயலாளர்வழக்கறிஞர்கே.குமரேசன், மாநில ஊடகப் பிரிவை சேர்ந்த வல்லூறு எஸ்.என்.மோகன் ராம், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் S.எஸ்.கார்த்தி, ராஜ்குமார், முத்தரசநல்லூர் நாகராஜன், வி.கே‌. லோகேஷ்வரன்மற்றும்சங்கநிர்வாகிகள் உறுப்பினர்கள் ஊர்வலமாக வந்துமாலைஅணிவித்துமரியாதை செலுத்தினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0