வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா மாநகர் மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா
மாநகர் மாவட்ட தேமுதிமுக
மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி,
சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுதத்த செம்மல், கப்பல் ஓட்டிய தமிழன் என போற்றப்படும் வ.உ.சி யின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தேமுதிக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் பொருளாளர் மில்டன் குமார், திருப்பதி, கலைப்புலி பாண்டியன் எஸ்.ஆர.பெருமாள், பாலமுருகன் எம்பிகே.குமரேசன்வாஞ்சி குமரவேல் தமிழ் செல்வன், பகுதி செயலாளர் பி.மோகன்,செல்லத்துரை, பரதன் குமார், தமிழ் மைக்கேல் ராஜ்,, கோட்டை முனி,ஆப்ரகாம்,பிராந்தி, கோட்டை லோகராஜ், ஏர்போர்ட் குமார், உறையூர் மோகன், சரவணன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0