வ.உ.சி.155வது பிறந்த நாள் விழா பாரதீய ஜனதா கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
பாரதீய ஜனதா கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில்
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி,
சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வ.உ.சியின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் முன்பு உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.இந்நிகழ்வில் காளீஸ்வரன் புவனேஸ்வரி இந்திரன் நாகேந்திரன் மலர்க்கொடி ஜி.டி.திவாகர், மோகன் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



