155வது பிறந்தநாள் விழா வ.உ.சி.சிலைக்கு அமைச்சர் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்பு

Sep 5, 2026 - 18:07
 11
155வது பிறந்தநாள் விழா வ.உ.சி.சிலைக்கு அமைச்சர் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்பு

155வது பிறந்தநாள் விழா

வ.உ.சி.சிலைக்கு அமைச்சர் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சி, சுதந்திரப் போராட்ட வீரரும் ,செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வ உ சி யின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அமைச்சர் ரமேஷ் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் துணை சபாநாயகர் ரவிசங்கர், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி,முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், த.வெ.க பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, வேதாத்திரி நகர் பாலு, ஜெரால்ட் மில்டன், ஜாபர் அலி, வக்கீல்கள் முல்லை சுரேஷ், விக்னேஷ், வரகனேரி சசிகுமார், திலீப் ,ஆர். ஏ. அஸ்வின் ராஜா, டாக்டர் செந்தில்பிள்ளை, ஆர் பி ஹரிஹரூன் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0