திருச்சியில் பாஜக கட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் "புரொபஷனல் கனெக்ட்" நிகழ்ச்சி வருகிற 14 ஆம் தேதி நடக்கிறது பாஜக தொழில்துறை வல்லுனர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராமன் தகவல்

Feb 12, 2026 - 10:00
 29

திருச்சி மாவட்டம்,பாஜக கட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் "புரொபஷனல் கனெக்ட்" நிகழ்ச்சிவருகிற 14 ஆம் தேதி நடக்கிறது.இது தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில்பாஜகதொழில்துறைவல்லுனர்பிரிவுஒருங்கிணைப்பாளர்சுந்தர்ராமன்செய்தியாளர்சந்திப்பில்பேசும்போது:-மாநிலமற்றும் தேசியஅளவிலானசட்டநிபுணர்கள், பொருளாதாரம் வல்லுநர்கள் என பல்வேறு துறைகளைசார்ந்தவர்கள் இந்தகருத்தரங்கில்பங்கேற்கஉள்ளனர்.முக்கியமாக பட்ஜெட்டின் தாக்கம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள்குறித்துவிவாதிக்கப்பட உள்ளது.இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக சர்வீஸ் செக்டார் மீது வலுவானகவனம்செலுத்தப்பட்டுள்ளது. 2047 ஆம் ஆண்டிற்குள் உலக ஜிடிபி.யில் 10 சதவீதம் பங்கை இந்தியா அடைய வேண்டும் என்ற தேசிய இலக்கில் சர்வீஸ் செக்டர் முக்கியபங்குவகிக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.தகவல்தொழில்நுட்பம், நிதி சேவைகள், ஆலோசனை சேவைகள், சட்டம், மருத்துவம், கல்வி மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்றபல்வேறுதுறைகளில்வல்லுனரகளுக்கானபல்வேறுசலுகைகள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் இந்தபட்ஜெட்டில்இடம்பெற்றுள்ளனஇந்தவாய்ப்புகளைசெயல்படுத்த தொழில்துறை வல்லுநர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களின்திறன்களைமேம்படுத்தி, தேசிய வளர்ச்சியில் முன்னணி பங்காற்ற வைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 1
Wow Wow 1