அகில இந்திய ராஜகுல பேரவை மற்றும் தேசிய சமூக நீதி கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

Feb 9, 2026 - 19:54
 96
அகில இந்திய ராஜகுல பேரவை மற்றும் தேசிய சமூக நீதி கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய ராஜகுல பேரவை மற்றும் தேசிய சமூக நீதி கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய ராஜகுல பேரவை மற்றும் தேசிய சமூக நீதி கட்சி யின் நிறுவனத் தலைவர் டாக்டர் வெங்கடேஷ் குமார் ஆணைக்கிணங்க மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்சென்னையில்நடைபெற்றதது.இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் பெரிய மிளகு பாறை அருகிலுள்ள தனம் காம்ப்ளக்ஸில்நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில சொத்து பாதுகாப்பு குழு துணைச் செயலாளர் விராச்சாமி, (திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, மத்திய மாவட்ட துணை மகளிர் அணி செயலாளர் சாரதா, ஆகியோர் வரவேற்றார். கூட்டத்தில்பி.சண்முகம் (மாநில ஒழுங்குநடவடிக்கைகுழுசெயலாளர் சண்முகம், வி.வையாபுரி (மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணைச் செயலாளர் வையாபுரி, (மாநில இளைஞர்அணிஇணைச்செயலாளர் சிவசக்திஆகியோர்சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலை திட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் பற்றி கலந்து ஆலோசரிக்கப்பட்டது புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கட்சி பதவி சான்று வழங்குதல்புதிய நியமன பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, மத்திய மாவட்ட துணை மகளிர் அணி செயலாளர் சாரதா, மத்திய மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகேசன், மாவட்ட தகவல் தனி செயலாளர் ரஜினி முருகன்,மகளிர் அணி சார்பாக கூட்டத்தில் கிருஷ்ணம்மாள் பஞ்சவர்ணம், பாலம்மாள், சத்யா,லட்சுமி பாப்பாத்தி* மஞ்சுளா ஓவியா உஷா ஷீலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவழகன், இளைஞரணியை சார்ந்த ரவி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0