திருச்சியில் ராஜீவ் காந்தி 82-வது பிறந்தநாள் விழா மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Aug 20, 2026 - 17:49
Aug 20, 2026 - 17:54
 20
திருச்சியில் ராஜீவ் காந்தி 82-வது பிறந்தநாள் விழா மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்

 ராஜீவ் காந்தி 82வது பிறந்த நாள் விழா

சிலைக்கு  நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஆக.21- 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மாவட்ட இந்நிகழ்வில் சத்தியநாதன், பட்டேல், செந்தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, சுப்ரமணியபுரம் எட்வின், அணித்தலைவர்கள் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஐடி பிரிவு கிளமென்ட், ஆர்டிஐ பிரபாகரன்,மனித உரிமை துறை எஸ். ஆர். ஆறுமுகம், வார்டு நிர்வாகிகள் சரவணன், பாண்டியன், கண்ணன், ரவிச்சந்திரன், வடிவேல், பூபாலன், மார்ட்டின்,ஞானம், வளன் ரோஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0