சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் எழுதிய 108 புத்தகங்கள் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வே.இறையன்பு வெளியிட்டார்

Feb 8, 2026 - 15:27
 106
சென்னை வேளச்சேரி  குருநானக் கல்லூரியில்  பள்ளி மாணவர்கள் எழுதிய 108 புத்தகங்கள்  முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வே.இறையன்பு  வெளியிட்டார்

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் எழுதிய 108 புத்தகங்கள் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வே.இறையன்பு வெளியிட்டார்

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் எழுதிய 108 புத்தகங்கள் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வே.இறையன்பு வெளியிட்டார் சென்னை,பிப்.08- சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்கள்எழுதிய108புத்தகங்களை முனைவர் வே.இறையன்பு வெளியிட்டார்.விழாவில்கிள்ளிவளவன் அனைவரையும் வரவேற்றார். இதனைத்தொடர்ந்துகுருநானக்கல்லூரி அறக்கட்டளை செயலர் மஞ்சிதசிங் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாகமுனைவர் ராம் பிரசாத் மனோகர் ஐ ஏ‌‌எஸ், பெங்களூரு குடிநீர் வழங்கல் துறை தலைவர்எம்.எஸ்.பிரசாந்தன்,செயற்கைக்கருத்தரிப்பு மைய இயக்குனர்சிருஷ்டி,ஒருங்கிணைப்பாளர்ஜோசப்ராஜா,இளைஞர்சக்திஒருங்கிணப்பாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.விழாவில் எழுதுக இயக்க வழிகாட்டி முனைவர் வெ.இறையன்பு தலைமையுரையாற்றினார்.பாலச்சந்தர்துணைப்பள்ளி ஆய்வாளர்,காஞ்சிபுரம் நன்றி கூறினார்.ஆசிரியை பூங்குழலி மற்றும் ஆசிரியை லாவன்யா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கிள்ளிவளவன்,சுகுமாரன் விழாவை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். .,பிப்.08- சென்னைவேளச்சேரிஅருகிலுள்ளகுருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்கள்எழுதிய 108 புத்தகங்கள் முனைவர் வே.இறையன்பு வெளியிட்டார். விழாவில் கிள்ளிவளவன் வரவேற்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து குருநானக்கல்லூரி அறக்கட்டளை செயலர் மஞ்சிதசிங் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் ராம் பிரசாத் மனோகர் ஐ ஏ‌‌எஸ், பெங்களூரு நீர் வழங்கல் தலைவர் எம். எஸ். பிரசாந்தன், செயற்கைக்கருத்தரிப்பு மையம் இயக்குனர் சிருஷ்டி இளைஞர் சக்திஒருங்கிணைப்பாளர்ஜோசப்ராஜா,ஆகியோர்சிறப்புரையாற்றினர்.விழாவில் எழுதுக இயக்க வழிகாட்டிமுனைவர்வே.இறையன்புதலைமையுரையாற்றினார். காஞ்சிபுரம் துணைப்பள்ளிஆய்வாளர், பாலசந்தர்நன்றிகூறினார்.ஆசிரியைகள்பூங்குழலி, லாவன்யா ஆகியோர்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.கிள்ளிவளவன்,சுகுமாரன்விழாவை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். .

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0