கன்னியாகுமரி சாமியார் மடத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நில ஒளி டிரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது

Aug 17, 2026 - 14:11
Aug 17, 2026 - 23:02
 20
கன்னியாகுமரி சாமியார் மடத்தில் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நில ஒளி டிரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது

கன்னியாகுமரியில் சாமியார் மடத்தில் பள்ளி மாண மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நில ஒளி டிரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது 

கன்னியாகுமரி 

 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், சாமியார் மடத்தில் நில ஒளி டிரஸ்ட் அலுவலகத்தில் ஏழை, எளிய மக்கள் துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்புகள், உணவு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிறுவனத் தலைவர் கே. புனித வெள்ளி தலைமையில் கல்வி உபகரணங்கள் பள்ளி சீருடை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நில ஒளி டிரஸ்ட் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0