80-வது ஆண்டு சுதந்திர தின விழா சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா சுண்ணித் ஜமாத் செயலாளர் பா.தஸ்தா என்கிற தஸ்தகீர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை

Aug 16, 2026 - 09:07
Aug 16, 2026 - 09:08
 11
80-வது ஆண்டு சுதந்திர தின விழா சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா  சுண்ணித் ஜமாத் செயலாளர் பா.தஸ்தா என்கிற தஸ்தகீர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை

8வது ஆண்டு சுதந்திர தின விழா

சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா

சுண்ணத்ஜமாத் செயலாளர்பா.தஸ்தகீர்என்கிற தஸ்தா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை 

திருச்சி

 சாபிரா பீ பள்ளிவாசல் மஹல்லா சுண்ணத்ஜமாத்சார்பில்80வதுஆண்டுசுதந்திர தின விழா நத்தர்ஷா தர்காவில் மிக விமர்சையாக கொண்டாட்டம் இந்நிகழ்ச்சி சாபிரா பீ பள்ளிவாசல் முத்தவல்லிசான்பாஷாதலைமையில் நடந்தது. பள்ளி இமாம் ஹாஜி. முனாப்பைஜிகிராத்ஓதிஆரம்பித்தார்.ஜமாத்து.செயலாளர்பா.தஸ்தகீர்என்கிற தஸ்தா தேசிய கொடி ஏற்றிவைத்துமரியாதைசெலுத்தினார்.இதில்சிறப்புஅழைப்பார்களாக தர்கா கலிபாக்கள் சதர்கலிபா சாதாத், பஷிருத்தீன்,தர்காபங்காளி சலாவுதீன், ஆறுமுகம், இம்ரான் கலந்து கொண்டனர்.மற்றும் ஜமாத் நிர்வாகிகள் இலியாஸ், நொஷாத், ஜாக்கீர், பாசித்கான், பஹதூர்ஷா, ரஹமத்துல்லா, மஹபூப்பாஷா, அஸாருதீன், நிஷாம், ஜுனைத் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0