திருச்சி மாநகராட்சி சுகாதார நிலையங்களில் 8 நகர சுகாதார செவிலியர்கள் காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு ஆணையர் வீர் பிரதாப் சிங் தகவல்

Aug 12, 2026 - 10:04
 44
திருச்சி மாநகராட்சி சுகாதார நிலையங்களில் 8 நகர சுகாதார செவிலியர்கள் காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு ஆணையர் வீர் பிரதாப் சிங் தகவல்

திருச்சி மாநகராட்சி சுகாதார நிலையங்களுக்கு

 8 நகர சுகாதார செவிலியர்கள் காலிப்பணியிடங்கள்

விண்ணப்பங்கள் வரவேற்பு ஆணையர் வீர் பிரதாப் சிங், தகவல் 

திருச்சி,

திருச்சி மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைங்களில் உள்ள8நகரசுகாதாரசெவிலியர்கள் காலிப்பணியிடங்களுக்குதகுதியுள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி,8நகரசுகாதாரசெவிலியர்கள் (பிளஸ் 2 முடித்து, டி.பிஎச்-ன் அனுமதிபெற்றகல்விநிறுவனத்தில் இரண்டாண்டு ஏ.என்.எம் பயிற்சி முடித்தவர் விண்ணப்பிக்கலாம்) - ஊதியம்ரூ.18000இந்தப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படஉள்ளது.எக்காரணத்தை கொண்டும் பணிவரன்முறைஅல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தகுதியுள்ள,விருப்பமுள்ளவிண்ணப்பதாரர்கள்அனைத்துகல்வித்தகுதிசான்றிதழ்க ளின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன்கூடியவிண்ணப்பங்களைமாநகர்நலஅலுவலர்,பொதுசுகாதாரப்பிரிவு(மையஅலுவலகம்),திருச்சிமாநகராட்சி,பாரதிதாசன் சாலை,கண்டோன்மெண்ட்,திருச்சி-620001என்றஅலுவலகத்துக்குநேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஆகஸ்ட்21ஆம்தேதிமாலை5மணிக்குள் கிடைக்கும் படிஅனுப்பிவைக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், தகவல் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0