திருச்சியில் பிஐஎஸ் அதிகாரிகள் ஷாப்பிங் மாலில் அதிரடி சோதனை ஐஎஸ்ஐ முத்திரை ரூ.5 லட்சம் பொருட்கள் பறிமுதல்

Jul 31, 2026 - 16:36
 4
திருச்சியில் பிஐஎஸ் அதிகாரிகள் ஷாப்பிங் மாலில் அதிரடி சோதனை ஐஎஸ்ஐ முத்திரை ரூ.5 லட்சம் பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் பிஐஎஸ் அதிகாரிகள் ஷாப்பிங் மாலில் சோதனை ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ரூ.5லட்சம்பொருட்கள் பறிமுதல்

திருச்சி

 திருச்சியில் இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) கோயம்புத்தூர் கிளை அலுவலக இயக்குனர் எஸ்.ரினோ ஜான், இணை இயக்குனர் ஏ.அறிவழகன் உள்ளிட்ட அதிகாரிகள் திருச்சி மத்தியபேருந்துநிலையம்அருகிலுள்ளஒருஷாப்பிங்மாலில்அதிரடிசோதனைமேற்கொண்டனர்.அப்போதுமின்சாரமற்றும்மின்சாரம்இல்லாதபொம்மைகள்துருப்பிடிக்காத எஃகு குடிநீர் பாட்டில்கள் வீட்டு உபயோகஎக்குவெற்றிடக்குடுவைகள், எனக்கு பாத்திரங்கள், மற்றும் மின்சாரஉணவுகலப்பான்கள்(மிக்ஸி)போன்றஐஎஸ்ஐமுத்திரைபெற்றிருக்க வேண்டிய பல பொருட்கள் தகுந்த தரம் முத்திரை இல்லாமல் விற்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்துரூ.5லட்சம்மதிப்பிலானபொருட்கள்பறிமுதல்செய்யப்பட்டது. தரமற்ற மற்றும் சான்றிதழ் இல்லாதபொருட்களைபயன்படுத்துவது நுகர்வோரின்பாதுகாப்பிற்கு பெருமளவுஅச்சுறுதலைஏற்படுத்தும்,எனவேபொதுமக்கள்அசல்ஐஎஸ்ஐ முத்திரை இந்திய தரநிலை எண் மற்றும்செல்லுபடியாகும்CM/Lஉரிம எண்ஆகியவற்றைகொண்டபொருட்களை மட்டுமே பொதுமக்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0