திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்கள் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி விரிவாக்கம் அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நா.பிரகாஷ் தகவல்

Jul 31, 2026 - 00:52
 88
திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்கள் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி விரிவாக்கம் அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நா.பிரகாஷ் தகவல்

திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்கள் மூலம் மிக் குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி விரிவாக்கம்

அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நா.பிரகாஷ் தகவல்

திருச்சி

உலகின் எந்த நாட்டிற்கும் பாதுகாப்பாக கல்விச் சான்றிதழ்கள், வணிகப் பொருட்கள் ஆவணங்கள் பரிசுப் பொருட்கள், மாதிரி பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பும் இந்திய அஞ்சல் துறையின் விரைவு அஞ்சல் (Speed Post) மற்றும் சர்வதேச பார்சல் சேவைகள் செய்து வருகின்றன.அதே போல் திருச்சி அஞ்சல் ஓட்டத்தில் உள்ள அனைத்து தலைமை துணை அஞ்சல் நிலையங்களில் வெளிநாட்டு பார்சல் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன இதன்படி திருச்சி லால்குடி தலைமை அஞ்சல் நிலையங்கள் திருச்சி தெப்பக்குளம் அரியலூர் கீழப்பழுவூர் துணை அஞ்சல் நிலையங்களில் பார்சல்களை சிறந்த முறையில் பேக்கிங் செய்து தரும் வசதியும் உள்ளது. குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு தனியார் நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் பார்சல்கள் அஞ்சல்களை அனுப்ப முடியும் அனுப்பப்படும் பார்சல், அஞ்சல்களின் நிலையை இணைய வழியில் கண்காணிக்கும் வசதியும் உள்ளது புதிய தேவையானThe international ''Tracked Packet Service'' தேவை மூலம் 5 கிலோ வரை மிகக் குறைந்த கட்டணத்தில் பார்சல் அனுப்பலாம். பொதுமக்கள் அஞ்சல் துறை வழங்கும் இந்த பார்சல் சேவைகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என திருச்சி அஞ்சல் கோட்டம் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் நா.பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0