செளராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
செளராஷ்ட்ரா வாலிபர் சங்கம், மற்றும் வர்ஷினி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
திருச்சி,
திருச்சி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் மற்றும் திருச்சி நெம்பர் ஒன் டோல்கேட் வர்ஷினி மருத்துவமனை இணைந்து நடத்திய (ENT)காது, மூக்கு, தொண்டை, ஆர்த்தோ ( எலும்பு & மூட்டு ) மற்றும் பொது மருத்துவ முகாம் இன்று திருச்சி கிழக்கு சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள மாதர் சங்கத்தில் இந்நிகழ்வில் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சங்க செயலாளர் அம்சராம் ஏற்பாட்டில் நடந்த மருத்துவ முகாமில் வழக்கறிஞர் A. S. சுதர்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.இதில்சிறப்புஅழைப்பாளர்களாகசௌராஷ்ட்ராசபைதலைவர்ஜெனார்த்தனன்,முத்து,வராதச்சாரி,ஜெயகுமார்,பேராசிரியர்ரெங்கநாதன்,பெருமாள்,ரமேஷ்பாபு,சூர்யாமூர்த்தி,ராஜேந்திரன், சங்கர், ராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள், வெங்கடேசன்,சீனிவாசன்,ஹரிஹரன்,முரளிதரன்,கார்த்திக், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0