நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25ஆம் ஆண்டு நினைவு நாள் விழா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பூக்கடை பன்னீர் , கோட்டதலைவர்கள் புத்தூர் மலர் வெங்கடேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், ஐடி பிரிவு லோகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், ஊடக பிரிவு செந்தில்,வார்டுநிர்வாகிகள்கண்ணன், சரவணன், கிஷோர், ரவி, ராஜா, வளன்ரோஸ் உள்ளிட்ட ஏராளமானநிர்வாகிகள்கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0