காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வழங்கினார்.

Jul 20, 2026 - 23:52
 16

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வழங்கினார் திருச்சி, பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டிமுன்னாள்தலைவர்சு.திருநாவுக்கரசர்திருச்சிமாவட்டகாங்கிரஸ்தலைமையகமான தியாகி அருணாச்சலம் மன்றத்தில்பள்ளிமாணவ,மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் லஞ்சம் தவிர் ! நெஞ்சம் நிமிர் ! கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டார். நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கோவிந்தராஜ் மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட நிர்வாகிகள் ராஜா, விமல், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவனைக்கோவில் தருமேஷ், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மார்க்கெட் பகதுர்ஷா, வரகனேரி இஸ்மாயில், உறையூர் பாக்யராஜ், சுப்ரமணியப்புறம் எட்வின், புத்தூர் மலர்வெங்கடேஷ், ஏர்போர்ட் கனகராஜ், மணிவேல் அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், அமைப்பு சாரா பிரிவு மாநில தலைவர் மகேஷ்வரன், மகேந்திரன், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலா செளஸ், கலைப்பிரிவு மாநில துணைதலைவர் அருள், சுப்புராஜ், சிறும்பான்மை பிரிவு மொய்தின், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், விவசாய பிரிவு அண்ணாதுரை, வார்டு நிர்வாகிகள் கண்ணன், பாண்டியன், சரவணன், ஜூலி, சித்ரா, ரோஸ்லின்,ரஃபிக், வெங்கடேஷ், பூபதி, பாப்பாத்தி, ஸ்ரீ, நாகேஸ்வரி, ருக்மணி, வீரம்மாள், லோகநாதன், வனிதாஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள்கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0