தேசிய மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணி ஆணையர் வீர் பிரதாப் சிங்-மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தனர்.

Jul 17, 2026 - 13:40
 12
தேசிய மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணி ஆணையர் வீர் பிரதாப் சிங்-மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தனர்.

தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு பணி ஆணையர் வீர் பிரதாப் சிங், மேயர் மு.அன்பழகன் இன்று தொடங்கிவைத்தனர்

திருச்சி, 

தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) ஆணையர் வீர் பிரதாப் சிங் மற்றும் மேயர் மு.அன்பழகன் ஆகியோர் இன்றுதொடங்கிவைத்தனர்.இதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் தொகை சுயக் கணக்கெடுப்பு தங்களதுசுயவிவரங்களைஇணையத்தில்பதிவேற்றம்செய்தனர். மேலும்17.07.2026முதல்31.07.2026வரையில்சுயக்கணக்கெடுப்புஇணையதளம்(https://se.census.gov.in ) செயல்பாட்டில்இருக்கும்.இதில்பொதுமக்கள்மற்றும்அனைத்து மாநகராட்சி பணியாளர்களும் மக்கள்தொகைசுயக்கணக்கெடுப்பினை(SelfEnumeration)மேற்கொண்டுமக்கள்தொகைகணக்கெடுப்பினைசிறப்பிக்குமாறுஅறிவுறுத்தியுள்ளனர்.மேலும், ஆகஸ்ட்1 முதல் 30 வரை திருச்சிமாநகராட்சிபகுதியில் மக்கள்தொகைகணக்கெடுப்பாளர்கள், ஒவ்வொருவீடுதோறும்சென்று கணக்கெடுப்புபணிகளைமேற்கொள்ள உள்ளனர். இப்பணியில் சுமார் 1850கணக்கெடுப்பாளர்கள்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஆணையர் வீர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0