திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

Jul 9, 2026 - 21:12
 7
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும்மாவட்டஅண்ணாதொழிற்சங்கஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

திருச்சி, 

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்கபேரவையின்ஆலோசனைக்கூட்டம்திருச்சிசத்திரம்பேருந்துநிலையம்,கரூர்பைபாஸ்மேம்பாலம் அருகிலுள்ள ராசி ஹாலில் நடைபெற்றது. புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் இரா.தமிழரசன், மாநிலத் தலைவர் பொன்.தனபால், பொருளாளர்அப்துல்ஹமீது,மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.மாநகர்மாவட்டஅண்ணாதொழிற்சங்கசெயலாளர்ராஜேந்திரன்,புறநகர்தெற்குமாவட்ட செயலாளர் என். கார்த்தி,மாநில பீடிமற்றும்தீப்பெட்டிபிரிவுசெயலாளர் சகாபுதீன், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஞானசேகர்ஆகியோர்அனைவரையும் வரவேற்று பேசினர்கள்.கழக அமைப்புச்செயலாளர்கள்டி.ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்ஆர்.மனோகரன்,மாநகர் மாவட்டசெயலாளர்சி.கார்த்திகேயன்,புறநகர்வடக்குமாவட்டசெயலாளர்யோகநாதன்,கிழக்குமாவட்டசெயலாளர்டி.என்.சிவக்குமார்,ஜெ.பேரவைதுணைசெயலாளரும்கவுன்சிலருமானஅரவிந்தன்,மாநிலசிறுபான்மைநலப்பிரிவுதுணைசெயலாளர் ஆர்.எஸ். புல்லட் ஜான், பேரவை துணைச் செயலாளர்கள் ஜெயம் க.ஸ்ரீதர்,டி.ஆர்.சுரேஷ்குமார்,மகளிர் அணி துணை செயலாளர் சுபத்ரா சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகரதுணைத்தலைவர் அன்பழகன் நன்றி கூறினார். கூட்டத்தில்மாநகர்மாவட்டநிர்வாகிகள் வனிதா,வழக்கறிஞர் அணி முத்துமாரி, பகுதி செயலாளர்கள் எம் ஆர்.ஆர். முஸ்தபா, கலிலுல் ரகுமான், புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், ஜான்எட்வர்ட்குமார், செல்லப்பா, பொன்னார், எடத்தெரு பாபு, தில்லைமுருகன்,வாசுதேவன், சுரேஷ் குப்தா, பொன்னகர்மோகன், வசந்தம் செல்வமணி, கருமண்டம் முத்துக்குமார்,வி.பி.எஸ்மகாதேவன், இலியாஸ், உறந்தை முத்தையா மற்றும்எம்ஜிஆர்மன்றம்அப்பாக்குட்டி நத்தர்ஷா, கல்லுக்குழி முருகன், வெல்லமண்டிகன்னியப்பன்,பூக்கடை முத்துக்குமார், கே. ரவீந்திரன், டைமன்தாமோதரன்,வண்ணாரப்பேட்டைராஜன்,ரெயின்போசேகர்,புறநகர் மாவட்டநிர்வாகிகள்சேவியர், பேரூர் கண்ணதாசன், அன்பில் தர்மதுரை,ஒன்றியச்செயலாளர்கள் எஸ் கே.டி.கார்த்திக், எஸ்.பி.முத்து கருப்பன்,ஜெயக்குமார்,எஸ்.வி.ஆர். ரவிசங்கர்,பாசறைவிவேக்,வழக்கறிஞர்வெங்கடேசன்,உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0