முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

Jul 6, 2026 - 13:20
 23

திருச்சி, 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாளைக்கு நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திமுக திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி மாவட்ட பார்வை திறன் இழப்பு தடுப்புச் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமையை திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வரும் மாநாடு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். முகாமில் கண் குறை பார்வை குறைபாடு உள்ளிட்ட கண்தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் உரிய சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிட்டப்பார்வை தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து பாதிப்பு உள்ளவர்களுக்கு பரிசோதனைக்குப் பிறகு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் ஸ்ரீ கங்காதரன் கிழக்கு மாநகரச் செயலாளர் மு மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0