திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதிக் தயாள் நேரில் ஆய்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்நேரில்பார்வையிட்டு ஆய்வு
திருச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சியில்ஊரகவளர்ச்சித்துறையின் சார்பில் மாநில சிறப்பு உதவி திட்டத்தின்கீழ்ரூ.5.27கோடிமதிப்பீட்டில் தத்தநாயக்கன்பட்டி மாமுண்டி ஆற்றின் குறுக்கேபாலம்கட்டும்பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைந்துபணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உசிலம்பட்டி ஊராட்சிஅங்கன்வாடி மையத்தில்பார்வையிட்டுகுழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் முன்பருவ கல்விமுறைகள்குறித்தும்,வழங்கப்படும்உணவுமுறைகள்குறித்துகேட்டறிந்துகுழந்தைகளின் எடை மற்றும் உயரத்தைஆய்வுசெய்துகுழந்தைகளுடன்கலந்துரையாடினார். மேலும், கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும்பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து,மணப்பாறைஅரசுபொதுமருத்துவமனையில்உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்அடிப்படைவசதிகள் குறித்தும்,பராமரிக்கப்பட்டுவரும்பதிவேடுகள், மருந்துகள் இருப்பு விபரம் சிகிச்சைபெறவருபவர்களுக்குஅளிக்கப்படும்சிகிச்சைமுறைகள்குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்தஆய்வின்போதுவருவாய்வட்டாட்சியர்சுந்தரபாண்டி, வட்டாரவளர்ச்சி அலுவலர்சண்முகம்,அரசுஅலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0