மக்கள் நல்வாழ்வு பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம்.

Jun 29, 2026 - 20:12
 65
மக்கள் நல்வாழ்வு பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம்.

மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி

மக்கள் நல்வாழ்வு சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவனத் தலைவர் ராஜேஷ் ஆலோசனையின் படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற 19ந்தேதிஅன்றுமக்களுக்கு இரத்ததானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் கொடுப்பது குறித்து விழிப்புணர்ச்சி அமைப்பின் சார்பில் பேரணி நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமைப்பின் நிறுவன பொதுச் செயலாளர் ஆதிலட்சுமி ஆனந்தராஜ், மாநில பொருளாளர் பானுமதி, மாநிலத் துணை ஆலோசகர் தமிழழகன், மாநில மகளிர் அணி தலைவர் காந்திமதி, மாநில மகளிர் அணி துணை ஆலோசகர் ஈஸ்வரி, மாநில இளைஞரணி துணைத் தலைவர் ஜான், மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் பாலா, திருச்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, திருச்சி மாவட்ட துணைத்தலைவர் மாரியம்மாள், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி, திருச்சி மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் யாஸ்மின், அமைப்பின் சிறப்பு விருந்தினராக ரஃபியா பேகம், டெனிட்டா மேரி,பரிதாபேகம், இன்பமலர்உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0