கல்லீரலில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் தன் சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சம் மாவட்ட செயலாளர் டி.என்.சிகுமார் முன்னிலையில் வழங்கினார்.
கல்லீரலில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் சொந்த நிதியிலிருந்து ரூ.1லட்சம் நிதிஉதவி மாவட்டச் செயலாளர் டி.என்.சிவகுமார் வழங்கினார் திருச்சி, ஜூன்29- திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, லால்குடிதெற்குஒன்றியம்,சிறுமயம்குடி ஊராட்சியை, சபையர் கோவில்தெருவைசார்ந்த,ஒன்றியசிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச்செயலாளர்இமயவரம்பன், ஹெலனா ஆகியோரின் மகள் அட்லிடிவோனாகல்லீரல்பாதிக்கப்பட்டுசென்னைதனியார்மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுநலமுடன் வீடுதிரும்பினார்.அவரின்மருத்துவ செலவிற்கு லால்குடி சட்டமன்ற உறுப்பினரும், கழக மகளிர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சம்ரூபாயை லால்குடி சட்டமன்றஅலுவலகத்தில், ஒன்றியச் செயலாளர் சூப்பர் (எ) டி.என்.டி.நடேசன் முன்னிலையில், மாவட்டச்செயலாளர்டி.என்.சிவக்குமார் வழங்கினார். இதில் முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்எஸ்.எம்.பாலன், ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.அருணகிரி,எஸ்.கே.டி.கார்த்திக், நகர கழக செயலாளர் பொன்னி சேகர்(எ)எஸ்.சந்திரசேகர்,பேரூராட்சி கழக செயலாளர் ஜெயசீலன், எம்.ஜி.ஆர்இளைஞர்அணிமாவட்டச்செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர்எம்.சுரேஷ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர்கள் எஸ்.ஜெயசீலன், ஜி.ராஜசேகரன், மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி ஜெயா பாபு, இணைச் செயலாளர் ஆ.குல லட்சுமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் எப்.எம்.தாமஸ், புரட்சித்தலைவி அம்மா பேரவை நகரச் செயலாளர் எஸ்.எம்.பி.கோகுல்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர்தர்மராஜ்,சிறுபான்மையினர் நலப்பிரிவு ஒன்றியஇணைச் செயலாளர் ஏ.அமீர்ஜான், மற்றும் நிர்வாகிகள்எஸ்.கே.எம்.ராஜ்குமார், ஆர்.ரவிச்சந்திரன்,சத்திரம்ராஜேந்திரன், பால் குணா, தாளக்குடி விஜய், இளைய குமார், ரகுராமன், பாஸ்கரன்,கே.கேசவன்ராஜ்,எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0