திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், ஆர்.மனோகன் பங்கேற்பு

Jun 23, 2026 - 21:06
 75
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், ஆர்.மனோகன் பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர்கள்மற்றும்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணிகண்டம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம்சோமரசம்பேட்டையில் ஒன்றியச் செயலாளர் எல்.ஜெயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன் கலந்து கொண்டு ஆலோசனைகளைவழங்கிபேசினார்.இதில்சிறுபான்மையினர்நலப்பிரிவு மாநில துணை செயலாளர் ஆர்.எஸ்.புல்லட் ஜான், அம்மா பேரவைமாநிலதுணைச்செயலாளர் க.ஜெயம் ஸ்ரீதர், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சோனா எஸ்.விவேக், கலை பிரிவு மாவட்டச் செயலாளர் அன்னை கோபால், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர்வழக்கறிஞர்ஆர்.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ஏ.சேவியர்,ஒன்றியச்செயலாளர்கள் மணப்பாறை எம்.செல்வராஜ், கோப்பு அ.நடராஜ், எஸ்.பி.முத்து கருப்பன், சாத்தனூர் வாசு,பகுதிச் செயலாளர்கள் சி.சுந்தராஜன், டைமன்ஜி.திருப்பதி, முன்னாள் , வழக்கறிஞர்பிரிவுமாவட்டஇணைச் செயலாளர்பி.தர்மேந்திரன்,மாணவரணி மாவட்ட பொருளாளர் ஆர்.பி.மகாமுனி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணைச்செயலாளர்எல்.ஜெ.நவநீதகிருஷ்ணன்,ஒன்றியகழகஅவைத்தலைவர்திருமூர்த்தி,அம்மாபேரவை ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ஜி.அருண், பி.சி.தமிழழகன், எம்.ஜி.ஆர் இளைஞர்அணிஒன்றிய செயலாளர் முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலாளர் வைரவேல், மாவட்ட பிரதிநிதி இ.பி.ஏகாம்பரம், அம்மா பேரவை ஒன்றிய பொருளாளர் பி.ராஜயோகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0